துலாம் ராசி அன்பர்களே …! இன்று சாந்த குணத்துடன் பேசுவீர்கள். செயல்களில் வெற்றி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபாரம் வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முழு நேர வாய்ப்புகள் வந்து சேரும். வாழ்க்கை துணையுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் இல்லம் தேடி […]