மிதுன ராசி அன்பர்களே …! இன்று நன்மைகள் தேடி வரும் நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உடல் நலம் சீராகும். இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத நிலை ஏற்படும். மிகவும் வேண்டியவர் பிரிய வேண்டியிருக்கும். மற்றவருக்கு வலியச் சென்று உதவுவதால் வீண் விரோதங்கள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் […]