கும்ப ராசி அன்பர்களே …! இன்று விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவை. வீடு மாற்றம் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர்பாராத செலவுகள் மட்டும் உருவாகும். அவ்வப்போது மனதில் குழப்பங்கள் இருக்கும். தாயின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பணவரவு தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது கவனமாக இருங்கள். ரகசியங்களை தயவுசெய்து யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். இன்று குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் ஓரளவு சிறப்பாக […]