30-05-2020, வைகாசி 17, சனிக்கிழமை. இராகு காலம் – காலை 09.00-10.30 எம கண்டம் மதியம் 01.30-03.00 குளிகன் காலை 06.00-07.30 நாளைய ராசிப்பலன் – 30.05.2020 மேஷம் பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகலாம். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். கடன்கள் குறையும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ரிஷபம் குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் […]