விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று மனைவியின் ஒத்துழைப்பு மனதில் மகிழ்ச்சியை கொடுக்கும். எந்த ஒரு காரியம் செய்தாலும் வெற்றி பெற்று பல வழிகளில் வருமானம் இருக்கும். பணிக்குச் செல்லும் ஊழியர்கள் தங்களின் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அனுசரித்து செல்லுங்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். ஆயுதங்களை கையாளும் பொழுது கவனம் இருக்கட்டும். வாகனங்கள் ஓட்டும்போது எச்சரிக்கை கண்டிப்பாக வேண்டும். ஒருவரிடம் பேசும்போது […]