ரிஷப ராசி அன்பர்களே …! இன்று குடும்ப வாழ்வில் குதூகலமும், பூரிப்பும் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தாராள தன வரவுகளால் இதுவரை தடைபட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். எதிலும் சற்று நிதானமாக நடந்து கொள்வது மட்டும் அவசியம். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும். வசதிகள் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் மட்டும் […]