ரிஷப ராசி அன்பர்களே …! இன்று நல்லவர்களின் நட்பு மன நிறைவை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவு இருக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். வாழ்வில் இனிய அனுபவம் ஏற்படும் என குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீக்கும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த மோதல்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளுடைய கல்வி பற்றிய கவலை மட்டும் இருந்து கொண்டே இருக்கும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை. தூரத்து […]