தனுசு ராசி அன்பர்களே …! உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவைத் தொகை வந்து சேரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழ்ச்சி ஏற்படலாம். நல்ல வாய்ப்புகள் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள் அதனால் ஒரு முறைக்கு இரு முறை அழுத்தம் திருத்தமாக நிகழ்வது ரொம்ப நிதானமாக பேசவேண்டும்.எந்த […]