ரிஷப ராசி அன்பர்களே …! இன்று அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாளாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றியை கொடுக்கும். உங்களுடைய திறமை வெளிப்படும். எல்லாக் கஷ்டங்களும் நீங்கி பொருளாதார மேம்பாடு உண்டாகும். வேலைபளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டியிருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வெளியூர் […]