கடக ராசி அன்பர்களே …! நண்பனின் செயலை தயவுசெய்து விமர்சிக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் வரலாம். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள். பரம்பரை பாதுகாப்பை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் இன்று வரக்கூடும். பேசும் போது கண்டிப்பாக நிதானம் வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். இன்று செயல்களை முன்பெ […]