கன்னி ராசி அன்பர்களே …! இன்று பாக்கிகள் வசூலாகி பரவசத்தை கொடுக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இடம், பூமி வகையில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். இன்று சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவேண்டும். சரக்குகளை அனுப்பும் பொழுது சேமித்து வைக்கும் போதும் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகள் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். அவர்களிடம் தயவுசெய்து கோபப்பட வேண்டாம். வியாபாரத்தில் […]