18-07-2020, ஆடி 03, சனிக்கிழமை. இராகு காலம் – காலை 09.00-10.30 எம கண்டம் மதியம் 01.30-03.00 குளிகன் காலை 06.00-07.30. நாளைய ராசிப்பலன் – 18.07.2020. மேஷம் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். ரிஷபம் சுப முயற்சிகளில் தடைகள் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் […]