விருச்சிக ராசி அன்பர்களே…! உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் ஏற்கனவே பெற்ற அனுபவம் இன்று நல்ல பயனைக் கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறையில் நிதானமான போக்கு பின்பற்றுவது நல்லது. சுமாரான அளவில் பணவரவு இன்று இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். மன தைரியம் கொடுத்து தெளிவு ஏற்படும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலனையும் கொடுக்கும். முன்னேற்றம் அனைத்து விஷயங்களுமே இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். […]