கும்ப ராசி அன்பர்களே …! கடந்த கால உழைப்பின் பயன் இன்று உங்களுக்கு கிடைக்கும். எதிரி தொல்லையை சமயோசிதமாக சரி செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் தாயின் அன்பை பெறக்கூடும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்ற பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். […]