மேஷ ராசி அன்பர்களே …! இன்று தொழிலில் இடம் மாறி போகின்ற சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். உறவினர்களின் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். தாயின் தேவையை நிறைவேற்றி அன்பு, ஆசி பெறுவீர்கள். இன்று தலைப்பயிட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். தேவையான பண உதவியும் இன்று கிடைக்கும். தொழிலில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டு […]