தனுசு ராசி அன்பர்களே …! இன்று பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் இருப்பவனே கண்டிப்பாக பொறுமை வேண்டும். இறை வழிபாட்டுடன் காரியங்களை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றிலும் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். புதிய நபர்களின் நட்பு இருக்கும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் […]