கடக ராசி அன்பர்களே….! இன்று திட்டமிட்டு செயல்படுவதால் பணிகளில் உரிய நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அதிகமான உழைப்பு அவசியமாக தேவைப்படும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். சுற்றுச்சூழலின் தொந்தரவினால் நித்திரை கொஞ்சம் கலையலாம். ஆகையால் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது ரொம்ப நல்லது. மனம் உற்சாகமாக தான் இருக்கும் கவலை இல்லை. பயணத்தின் பொழுது ஏற்பட்ட தடங்கல்கள் நீக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக தான் நடக்கும். போட்டிகளுக்கு செல்லும் […]