துலாம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு சற்று மந்தமான நாளாக இருக்கும். உங்களில் சூழ்நிலையைக் கண்டு உணர்ச்சிவசப்படாதீர்கள். இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளல்ல. பணிகளைத் திறம்பட செயலாற்ற முடியாது. இன்று உங்களின் பிரியமானவருடன் விவாதத்தில் ஈடுபட நேரலாம். நிலைமை மோசம் ஆகாமல் இருக்க இந்த வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. சற்று விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். நிதி வளர்ச்சி இன்று அவ்வளவு செழிப்பாக இருக்காது. தேவையற்ற செலவினங்களை இன்று சந்திக்க நேரிடும். இன்று உங்களின் […]