மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு பணவரவு சுமுகமாக இருக்கும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக்கொடுத்து நடந்துக் கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எந்தவொரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்கள் ஓரளவு அனுகூலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் இருக்கமுடியும். சுபகாரிய முயற்சிகளில் தாமதபலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். […]