கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். தனிப்பட்ட சுபகாரியங்கள் இனிதே கைக்கூடிவரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கடன்களும் படிப்படியாக குறையும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இன்று உங்களுக்கு சாதகபலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் மந்தநிலை இருந்தாலும், சற்று முயற்சி செய்தால் வெற்றிப் […]