நாளைய பஞ்சாங்கம் 30-10-2020, ஐப்பசி 14, வெள்ளிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி மாலை 05.46 வரை பின்பு பௌர்ணமி. ரேவதி நட்சத்திரம் பகல் 02.57 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் பகல் 02.57 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 நாளைய ராசிப்பலன் – 30.10.2020 மேஷம் […]