துலாம் ராசி அன்பர்களே…! சுமாரான பணவரவு வந்தாலும் மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். கூட்டாளியின் போக்கு எரிச்சலூட்டும் வகையில் இருக்கும். சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவு ஏற்படக்கூடும். இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்க இருப்பதால் எதிலும் எச்சரிக்கை என்பது கண்டிப்பாக வேண்டும்.தொழில் வியாபாரத்தில் முன்னேறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு காலதாமதமாகும் முன்னேற்றமடைய. உங்களுடைய செயலில் வேகம் கூடும். நீங்கள் விவேகம் உடன் எதிலும் செயல்படுங்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். ஆன்மீகத்துடன் எதையும் செய்யுங்கள். […]