கும்பம் ராசி அன்பர்களே…! நண்பர்களின் உதவி ஊக்கத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் கொஞ்சம் குறையும். பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். வீடு வாகனம் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். வாகன செலவு இருக்கும். தாய்வீட்டு உதவிகள் கிடைக்கும். மனதில் உற்சாகம் இருக்கும். போட்டிகள் விலகிச் செல்லும். தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். மனதில் இனம்புரியாத பயம் இருந்து கொண்டே இருக்கும்.அதை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். காரியங்களை செய்து முடிக்க சூழலில் இருக்கும்.சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள […]