நாளைய பஞ்சாங்கம் 24-11-2020, கார்த்திகை 09, செவ்வாய்க்கிழமை, தசமி திதி பின்இரவு 02.42 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 03.31 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் பகல் 03.31 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. நாளைய ராசிப்பலன் – 24.11.2020 மேஷம் உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். வெளியூர் பயணம் மூலம் […]