விருச்சிகம் ராசி அன்பர்களே…! கவுரவக் குறைச்சல் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். பேச்சில் கவனத்தை செலுத்த வேண்டும். கோபமில்லாமல் மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். மனைவி மக்களிடத்தில் அன்பு செலுத்துங்கள்.தேவையானவற்றை நீங்கள் கேட்டு வாங்கிக் கொடுப்பது நல்லது.உத்யோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும்.குடும்பத்தில் சந்தோஷம் எதிர்க்க உங்களுடைய முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி இருக்கும். இலைகள் மூலம் பெருமை கிடைக்கும். குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ய […]