மேஷம் ராசி அன்பர்களே…! முறையற்ற வழிகளில் சென்றால் கஷ்டப்பட நேரிடும். உறவுகளில் பகை உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம். உத்தியோகத்தில் மிகக் கவனம் வேண்டும்.குடும்பத்தில் தேவையில்லாத மனக் குழப்பம் ஏற்பட்டு நிம்மதி குறையும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடப்பது ரொம்ப நல்லது. வெளியிடங்களுக்கு சென்று வரும் பொழுது கவனம் வேண்டும். கவுரவம் அந்தஸ்து இருந்தாலும் பிரச்சினையில் தலையிடாமல் இருக்க வேண்டும்.யாருக்கும் கருத்துக்கள் எதுவும் சொல்லாமல் இருங்கள். பஞ்சாயத்துக்களில் கலந்துகொள்ளவேண்டும். சுப காரியங்களில் கால தாமதம் […]