விருச்சிகம் ராசி அன்பர்களே…! குடும்பத்தோடு செல்லும் சுற்றுலா இனிமையைக் கொடுக்கும். அனைத்து விதத்திலும் நன்மை ஏற்படும். எதிர்பாராத நல்ல விஷயம் உங்களை தேடி வரும். நீண்ட தூர பயணம் செல்ல வேண்டி இருக்கும். இரவு கண் விழிக்கும் சூழல் அமையும். வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனம் வேண்டும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினை சரியாகும். குழந்தைகளின் எதிர்கால நலனிலும் அக்கறை காட்டுவீர்கள். பொருட்கள் மீது […]