தனுசு ராசி அன்பர்களே…! நண்பர்களிடம் கேட்ட உதவி பரிபூரணமாக கிடைக்கும். மகிழ்ச்சியான சில தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். மன நிலையில் நல்ல மாற்றம் இருக்கும். தேவையான உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரம் இருந்த சிக்கல் விலகி செல்லும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். பெண்களுக்கு நகை ஆபரணம் வாங்கும் யோகம் இருக்கும். தேவையில்லாத பிரச்சனை தலையிட வேண்டாம். யாருக்கும் கருத்துக்கள் எதுவும் சொல்ல வேண்டாம். அறிவுரை கூறாமல் இருந்தால் ரொம்ப நல்லது. மனோதிடம் வேக வகையில் இருக்கும்.வேண்டியவரை […]