கும்பம் ராசி அன்பர்களே…! இறை வழிபாட்டினால் ஆனந்தம் கொள்வீர்கள். மனதை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வீர்கள். சிந்தனை திறன் அதிகமாக இருக்கும். கற்பனை வளம் அதிகரிக்கும். கனவு தொல்லை இருக்கும். குடும்பத்தாரின் தேவையை பூர்த்தி செய்ய அதிகமாக செலவாகும். தேவையான பொருட்களில் முதலீடு செய்ய வேண்டும். ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து எதிலும் ஈடுபட வேண்டும். பெரியவர்களிடம் கேட்டு முடிவு எடுக்க வேண்டும்.காரியத்தில் சின்ன சின்ன பிரச்சனை சந்திக்க வேண்டியிருக்கும். அலட்சியமாக […]