நாளைய பஞ்சாங்கம் 02-01-2021, மார்கழி 18, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 09.10 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 08.17 வரை பின்பு மகம். மரணயோகம் இரவு 08.17 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர்-நவகிரக வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் – 02.01.2021 மேஷம் உங்களின் ராசிக்கு எந்த வேலையிலும் சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பீர்கள். வீட்டில் வீண் பிரச்சனைகள் உண்டாகும். தேவையில்லாத செலவுகளால் கடன் வாங்க கூடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் உத்தியோகத்தில் லாபம் கிட்டும். உறவினர்கள் ஓரளவு ஆதரவு கொடுப்பார்கள். ரிஷபம் உங்களின் ராசிக்கு உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சி அனைத்தும் […]