மீனம் ராசி அன்பர்களே…! துன்பமும் இன்பமும் மாறி மாறி இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். ஆன்மிக நாட்டம் செல்லும். தெய்வத்திற்கான சிறு தொகையை செலவிட கூடும். தெய்வீக நம்பிக்கை புதிய தெம்பு இருக்கும். பண வரவிற்கு குறைவே இல்லை. பணவரவு சீராக இருக்கும். கடன்களை அடைக்க வேகம் காட்டுவீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களில் வேலையை கண்டு மேலதிகமாக திருப்தி அடைவார்கள். மேலதிகாரி பாராட்டு தெரிவித்தார்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற நல்ல […]