இன்றைய பஞ்சாங்கம் 08-06-2021, வைகாசி 25, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி பகல் 11.24 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. நாள் முழுவதும் கிருத்திகை நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. கிருத்திகை. மாத சிவராத்திரி. சிவ-முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 08.06.2021 மேஷம் உங்களின் […]