தனுசு ராசி அன்பர்களே.! பிரச்சனைகள் இல்லாத நாள் இன்று வழக்குகள் சாதகமாகும். வளர்ச்சி கூடிவிடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சிரமம் எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் அனுசரணைகள் உண்டாகும். உங்களுடைய பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். நேரம் தவறாமல் எந்த வேலையும் செய்யுங்கள். அலட்சியம் காட்ட வேண்டாம். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள […]