கும்பம் ராசி அன்பர்களே.! குழப்பங்கள் இருக்கும். இன்று நல்ல நண்பர்களை சேர்த்துக் கொள்ளக் கூடிய அமைப்பு இருக்கின்றது. நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி என்பது கண்டிப்பாக இருக்கின்றது. ஆனால் கடின உழைப்பை செலுத்த வேண்டியிருக்கும். சந்திராஷ்டம தினம் முடியாததால் சில காரியங்களில் குழப்பங்கள் இருக்கும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். பெரியோர்களிடம் கலந்து ஆலோசனை செய்துவிட்டு பின்னர் முடிவெடுக்க வேண்டும். அரசுத் துறையில் முன்னேற்றம் ஏற்படும். சகோதர சகோதரிகளிடம் […]