மகரம் ராசி அன்பர்களே.! கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். இன்று நன்றி மறந்தவரை பெருந்தன்மை குணத்துடன் மன்னித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு சேமிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதப்பட்டாலும் வந்து சேரும். மனதில் நிம்மதி கண்டிப்பாக இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து அதில் உள்ள நல்லது கெட்டதுகளை தீர ஆலோசனை செய்து முடிவு எடுப்பது நல்லது. உத்யோகத்தில் […]