மீனம் ராசி அன்பர்களே.! தேவையான உதவிகள் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் சின்ன சின்ன சறுக்கல்கள் ஏற்படும். எச்சரிக்கையுடன் நீங்கள் சில காரியங்கள் செய்ய வேண்டும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தன்னம்பிக்கையே வெற்றிக்கு மருந்தாகும். தன்னம்பிக்கையை அதிகபடுத்த வேண்டும். பழைய கடன்கள் சிறிது சிறிதாக அடைபடும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் உருவாகும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் உண்டாகும். தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சுகள் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். […]