கன்னி ராசி அன்பர்களே..! தொழில் வியாபாரத்தில் திருப்தி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனைவி அதிகம் அன்பு காட்டுவார்கள். விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். யாரிடமும் பகை பாராட்டாமல் இருக்கவேண்டும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். தூரத்திலிருந்து வரக்கூடிய தகவல்கள் மகிழ்ச்சியளித்தாலும், சில நேரத்தில் குழப்பங்களை உண்டாகும். நிதானத்துடன் வேலையை அணுகுங்கள். இன்றையநாள் சிரமமாகத்தான் இருக்கும். […]