மீனம் ராசி அன்பர்களே.! வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் இருக்கின்றது. இன்று கண்டிப்பாக தாயின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும். தாயிடம் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். துணிவுடன் செயல்பட்டு காரியங்களையும் முன்னேற்றகரமாக செய்து முடிப்பீர்கள். எடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் எடுப்பீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும். உடல் கொஞ்சம் ஓய்வு இல்லாமல் இருக்கும். கவன சிதறல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எச்சரிக்கை […]