இன்றைய பஞ்சாங்கம் 02-09-2021, ஆவணி 17, வியாழக்கிழமை, தசமிதிதி காலை 06.22 வரை பின்பு தேய்பிறைஏகாதசி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 02.57 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பகல்02.57 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளைதவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 02.09.2021 மேஷம் உங்களின் ராசிக்கு பொருளாதார நிலைசிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம்சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில்எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றிகிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல்வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள்ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். […]