விருச்சிகம் ராசி அன்பர்களே.! கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். இன்று பொது வாழ்க்கையில் புகழ் கூடும் நாளாக இருக்கும். சமூக அக்கறையுடன் தான் உங்களுடைய பணி இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். உதவிகள் செய்து கொடுப்பீர்கள். பிள்ளைகளுடைய முன்னேற்றத்திற்காக நீங்கள் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். காலை நேரம் உங்களுக்கு கலகலப்பான செய்திகள் வந்து சேரும். பழைய நினைவுகளில் மூழ்கி காணப்படுவீர்கள். தொழில் வளம் பெருகும். தொழிலிலும் முன்னேற்றம் இருக்கும். தொழிலுக்காக முக்கிய […]