மீனம் ராசி அன்பர்களே.! மனதிற்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ஆலய வழிபாட்டில் ஆனந்தம் கொள்ளும் நாளாக இருக்கும். இறைவன் மீது முழு நம்பிக்கை இருக்கும். எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டாலும் சிறப்பை ஏற்படுத்தும். அனைத்து வேலைகளும் உடனடியாக முடியாமல் இழுபறியாக இருக்கும். மன அமைதி கூடும். சொகுசான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். எப்பொழுதும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். செலவை மட்டும் திட்டமிட்டு செய்ய வேண்டும். துன்பங்கள் எல்லாம் பனிபோல் […]