மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் இனிய திருப்பங்கள் ஏற்படும் நாள். அனுகூலமான பலன்களை இன்று பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். மற்றவர்களுக்கு தொல்லைக் கொடுக்காமல் பணியை மேற்கொள்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வீர்கள். தனலாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சிப்பெற புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இன்று பயணங்கள் மேற்கொள்வதற்கான முடிவுகளை எடுப்பீர்கள். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். வாகனயோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இன்றைய […]