கும்பம் ராசி அன்பர்களே.! கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இன்று பணவரவு கண்டிப்பாக அதிகரிக்கும். சீரான ஓய்வு இருக்கும். சுயநலம் கருதாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கூடும். எல்லா விதத்திலும் உங்களுக்கு நன்மை ஏற்படும். தொட்டது கண்டிப்பாக துலங்கும். விட்டதை பிடித்து விடுவீர்கள். கடமை தவறாமல் இருப்பீர்கள். உழைப்புக்கேற்ற நல்ல பலன் இருக்கும். கூடுதல் முயற்சி இருக்கும். எல்லாம் உங்களுக்கு சிறப்பை ஏற்படுத்தும். மற்றவர் பிரகாரங்களில் தலையிடும் போது கவனம் வேண்டும். மனதில் […]