நாளைய பஞ்சாங்கம் 08-10-2021, புரட்டாசி 22, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 10.49 வரை பின்புவளர்பிறை திரிதியை. சுவாதி நட்சத்திரம்மாலை 06.59 வரை பின்பு விசாகம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்யஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன்காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 நாளைய ராசிப்பலன் – 08.10.2021 மேஷம் உங்களின் ராசிக்கு எந்த செயலையும் துணிச்சலோடுசெய்து முடிப்பீர்கள். […]