கும்பம் ராசி அன்பர்களே..! இன்று மனமாற்றத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் நாளாக இருக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்புவார்கள். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தி கொள்வீர்கள். திடீர் பயணங்கள் செல்லக்கூடும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உருவாகும். இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெற்றி வாய்ப்பை ஈட்டிக் கொள்வீர்கள். […]