சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று புகழ் கூடுதலாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அடுத்தவர்களுக்கு காட்டும் அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். பெண்களால் செலவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ரகசியங்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொதுயிடத்தில் பேச்சினை கட்டுப்படுத்தவேண்டும். குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்ளுங்கள். சோர்வு உண்டாகும். பெண்கள் காரியத்தில் ஈடுபடும் முன்பு யோசித்து செயல்பட வேண்டும். வீண் அலைச்சலை முடிந்தவரை தவிர்த்து […]