நாளைய பஞ்சாங்கம் 26-10-2021, ஐப்பசி 09, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி காலை 08.24 வரை பின்புதேய்பிறை சஷ்டி. நாள் முழுவதும் திருவாதிரை நட்சத்திரம். நாள் முழுவதும்மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டிவிரதம். முருக வழிபாடு நல்லது. புதியமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. நாளைய ராசிப்பலன் – 26.10.2021 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் துணிச்சலுடன் எந்தகாரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன்செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில்அனுகூலமான […]