துலாம் ராசி அன்பர்களே..! பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரிக்கும். செலவினை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வருமானம் சீராக இருக்கும். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். வீண் பிரச்சினைகளை சந்திக்க […]