இன்றைய பஞ்சாங்கம் 20-11-2021, கார்த்திகை 04, சனிக்கிழமை, பிரதமை திதி மாலை 05.05 வரை பின்புதேய்பிறை துதியை. நாள் முழுவதும்ரோகிணி நட்சத்திரம். நாள் முழுவதும்அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. திருக்கணித குருப்பெயர்ச்சி இரவு 11.31. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 20.11.2021 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளால் தேவையற்ற அலைச்சல்களும் வீண்விரயங்களும் ஏற்படும். வியாபார ரீதியான […]