இன்றைய பஞ்சாங்கம் 01-12-2021, கார்த்திகை 15, புதன்கிழமை, துவாதசி திதி இரவு 11.36 வரை பின்புதேய்பிறை திரியோதசி. சித்திரை நட்சத்திரம்மாலை 06.47 வரை பின்பு சுவாதி. நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுப முயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 இன்றைய ராசிப்பலன் – 01.12.2021 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு […]